Salem police inspector

img

சேலம் காவல் ஆய்வாளரை கண்டித்து சிபிஎம்- திருநங்கையர்கள் சாலை மறியல்

சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் சாலைராம் சக்தி வேல் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருநங்கையர் கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.